Saturday, May 10, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொதியிடப்பட்ட கோழியிறைச்சியின் நிர்ணய விலை அறிவிப்பு

பொதியிடப்பட்ட கோழியிறைச்சியின் நிர்ணய விலை அறிவிப்பு

பொதியிடப்பட்ட (தோலுடன்) கோழி இறைச்சி ஒரு கிலோகிராம் இன்று முதல் ரூபா 1300 முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கோழி உற்பத்திகளை சந்தைக்கு விடுவிப்பது தொடர்பில் சங்க உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

முக்கியமாக கால்நடை தீவனம் கிடைத்தால் கோழி உற்பத்தி செலவை குறைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles