வீதியில் பயணித்த பெண்களின் தங்க நகைகளை பறித்து தப்பியோடிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரகலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய அவர், பல்வேறு பகுதிகளில் தங்க நகை கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.