Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுவிடை பெறுகிறார் உத்தப்பா

விடை பெறுகிறார் உத்தப்பா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ரொபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.

இந்நிலையில், சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து விலகுவதாக ரொபின் உத்தப்பா அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 46 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ரொபின் உத்தப்பா 934 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

அத்துடன், 13 இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடி 249 ஓட்டங்களையும் அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles