2023 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உறுதிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.