Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருவளை சம்பவம்: காப்பாற்றப்பட்ட மூவரில் இருவர் உயிரிழப்பு

பேருவளை சம்பவம்: காப்பாற்றப்பட்ட மூவரில் இருவர் உயிரிழப்பு

பேருவளை – மாகல்கந்த கடலில் நீராடியபோது, நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் மரணித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த, 18 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேநேரம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு நபர் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles