Sunday, November 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலீபனின் 35ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

திலீபனின் 35ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்து உயிரிழந்த திலீபனின் 35ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

திலீபன், உணவு தவிர்ப்பை ஆரம்பித்த நேரமான 9.45 மணியளவில் நிகழ்வுகள் ஆரம்பித்ததுடன், பொதுச் சுடரும் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும் இதில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles