Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிங்கள் (19) பாடசாலைகளுக்கு விடுமுறை

திங்கள் (19) பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை (19) அனைத்து அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு, அரசாங்கத்தினால் செப்டெம்பர் 19 ஆம் திகதி விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles