Friday, September 12, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி மருத்துவ நிபுணரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழுடன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாகாததை அவதானித்த உயர் நீதிமன்ற நீதிபதி மாரசிங்க, இந்த அறிவித்தலை விடுத்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles