Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமசகு எண்ணெய் விலை குறைந்தது

மசகு எண்ணெய் விலை குறைந்தது

அமெரிக்காவின் வட்டி வீதங்கள் மீண்டும் அடுத்த வாரம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது.

கடந்த காலங்களில் மசகு எண்ணெய் விலை குறிப்பிட்ட அளவு அதிகரித்திருந்தது.

இன்று பிரன்ட் மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 92.79 அமரிக்கா டொலர் வரை குறைந்துள்ளது.

அத்துடன் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கொள்கலன் ஒன்றின் விலை 87.02 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles