Friday, January 17, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூஜை பொருட்களுக்காக இரு பிக்குகளுக்கு இடையில் மோதல்

பூஜை பொருட்களுக்காக இரு பிக்குகளுக்கு இடையில் மோதல்

பிலியந்தல மடபாத்த பகுதியில் விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பிக்கு ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த பிக்கு கத்தியால் குத்தப்பட்டுள்ளமை, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக 58 வயதுடைய பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விகாரைகக்கு பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட பூஜைப் பொருள் சம்பந்தமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிக்கு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles