Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலம் நீடிப்பு

தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலம் நீடிப்பு

தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தின் காலத்தை நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட வாகன சாரதி உரிமத்தை ஓராண்டு காலத்திற்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.

மாவட்ட அலுவலகத்திற்கோ அல்லது கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கோ வந்து ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles