சர்வதேச நாணய நிதியம் தனது அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.
உலக நாடுகள் பல எதிர்நோக்கும் உணவு நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.
அதன்படி தற்போது 20-30 நாடுகளுக்கு வழங்கப்படும் அவசர உதவி தொகை அதிகரிக்கப்படும்.