Sunday, November 2, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசி இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க தீர்மானம்

அரிசி இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க தீர்மானம்

சிறு போகத்தில் எதிர்பார்க்கப்படும் மிதமான அறுவடையைத் தொடர்ந்து அரிசி இறக்குமதியை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

சிறு போகத்தில் நல்ல அறுவடையை எதிர்பார்ப்பதாகவும் பெரும் போகத்திற்கான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, கடந்த சில மாதங்களாக ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியுடன் நாட்டிற்கான அரிசி இறக்குமதியை படிப்படியாக குறைத்து வருகிறோம் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரான ரமேஷ் பத்திரன நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles