Sunday, September 14, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு ஆதரவு வழங்க ADB எதிர்பார்ப்பு

இலங்கைக்கு ஆதரவு வழங்க ADB எதிர்பார்ப்பு

இலங்கை எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு பல துறைகளில் ஆதரவை வழங்க எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகைள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles