Sunday, September 14, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சரவை உபக்குழு நியமனம்

அமைச்சரவை உபக்குழு நியமனம்

பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்றினை நியமிப்பததற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உபக்குழுவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த அமைச்சரவை உபக்குழுவில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.

பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் முன்னுரிமை தீர்மானங்களை அங்கீகரிக்கவும் இனங்காண்பதற்கும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles