Saturday, May 24, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்கியவருக்கு பதவி உயர்வு

கோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்கியவருக்கு பதவி உயர்வு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவின் தலைவரும்இ இராணுவ விசேட அதிரடிப்படை அதிகாரியுமான மஹிந்த ரணசிங்க அண்மையில் பிரிகேடியர் தரத்திலிருந்து மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கடந்த ஜூலை 12ஆம் திகதி கோட்டாபாய ராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் மாலைத்தீவிலும் சிங்கப்பூரிலும் ராஜபக்ஷ தம்பதியினர் தங்கியிருந்த காலத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர் மஹிந்த ரணசிங்க என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles