Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 சதம் கூட வரி செலுத்தாத பிரபல நிறுவனம்

5 சதம் கூட வரி செலுத்தாத பிரபல நிறுவனம்

கொழும்பில் மிகப்பெரிய கட்டிடங்களை கட்டும் நிறுவனம் ஐந்து சதத்தை கூட வருமான வரித்துறைக்கு செலுத்துவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு அந்நிறுவனம் பத்து கோடிக்கு மேல் பெற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

சமூக பாதுகாப்பு வரி சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles