Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணிலுக்கு எதிராக மிளகாய் பொடி வீசியவருக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவி

ரணிலுக்கு எதிராக மிளகாய் பொடி வீசியவருக்கும் இராஜாங்க அமைச்சுப் பதவி

நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடியை பயன்படுத்திய பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கும் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பின் போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நின்ற குழுவினர் மீது பிரசன்ன ரணவீர மிளகாய்ப் பொடி வீசியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

பிரசன்ன ரணவீரவுக்கு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles