Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை கொன்றது ராஜபக்ஷர்களாம்

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை கொன்றது ராஜபக்ஷர்களாம்

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை கொன்றது தமிழீழ விடுதலைப் புலிகள் அல்ல எனவும், ஜெயராஜின் அரசியல் தமக்கு அச்சுறுத்தலாக அமையும் என நினைத்த பசில் ராஜபக்ஷ தான் அவரைக் கொலை செய்ததாக முன்னாள் விமானப்படை அதிகாரியும் ஊடகவியலாளருமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனலில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கம்பஹா அமைப்பாளர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்க ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அவர் கத்தோலிக்க மதத்தை கைவிட்டு பௌத்த மதத்தை தழுவி பிரதமராக முயற்சி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவை கொலை செய்தது விடுதலைப் புலிகள் அல்ல, கருணா பிள்ளையான் குழுவினர் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles