Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை முதலாம் தவணை இன்றுடன் நிறைவு

பாடசாலை முதலாம் தவணை இன்றுடன் நிறைவு

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை இன்றுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் முடிவடைகிறது.

இதேவேளை, பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமாகவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles