Friday, May 9, 2025
28.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுசுப்பர் 4 சுற்றில் மோதும் இலங்கை – இந்தியா

சுப்பர் 4 சுற்றில் மோதும் இலங்கை – இந்தியா

ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி டுபாயில் இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதி வருகின்றன. முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்தநிலையில் இலங்கை மற்றும்  இந்திய அணிகளுக்கு இடையில் இதுவரையில் 23 இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில் அதில் 16 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதோடு ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles