Thursday, February 12, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகததாஸ விளையாட்டரங்கிற்கு வருகை தருகிறார் ஜனாதிபதி

சுகததாஸ விளையாட்டரங்கிற்கு வருகை தருகிறார் ஜனாதிபதி

ஐக்கிய தேசிய கட்சி இன்று 76 ஆவது ஆண்டை பூர்த்தி  செய்கிறது.

இந்த நிகழ்வில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles