இலங்கையில் உள்ள சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் போசாக்கின்மை தொடர்பான யுனிசெப் அறிக்கை தொடர்பில் நாளை (6) மற்றும் நாளை மறுதினம் (7) நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதத்திற்காக முன்மொழிந்துள்ளது.