Tuesday, July 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு 200 மில்லியன் டொலர் வழங்கிய ADB

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் வழங்கிய ADB

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் அவசர கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், ஏழைகளுக்கு – குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கவும் அவர்கள் இந்தக் கடனை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த கடன் உதவிக்காக திருப்பி அனுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles