Saturday, November 29, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி

பங்களாதேஷிடமிருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி

பங்களாதேஷில் வாழும் பௌத்த மக்கள் இந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளனர்.

21,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உலர் உணவுகள் மற்றும் கல்விப் பொருட்கள் என்பன இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக 120 குடும்பங்களுக்கு உலர் உணவு விநியோகிக்கப்பகப்படவுள்ளதுடன், மேலும் பல கட்டங்களாக இது நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles