செய்திகள்உள்நாட்டுகைதான பல்கலை மாணவர்களுக்கு பிணை

கைதான பல்கலை மாணவர்களுக்கு பிணை

மருதானையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 28 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles