2022 இடைக்கால பாதீடு திட்ட யோசனைகள் தொடர்பாக இன்று முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை(02) வரை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம்,நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.