செய்திகள்உள்நாட்டுமட்டக்குளி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மட்டக்குளி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மட்டக்குளி – அலிவத்த பகுதியில் நேற்று (29) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவரே பலியானார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles