Wednesday, April 15, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதீக்கிரையான சனத் நிஷாந்தவின் வீட்டுக்கு 2 கோடி ரூபா காப்புறுதி?

தீக்கிரையான சனத் நிஷாந்தவின் வீட்டுக்கு 2 கோடி ரூபா காப்புறுதி?

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்டமைக்காக அவருக்கு காப்புறுதியாக கிடைத்த காசோலை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அண்மையில் தீ விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீட்டிற்கு காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து இந்த காசோலை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காசோலையில் அவருக்கு வழங்கப்படும் பணமாக இரண்டு கோடி ரூபா என எழுதப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles