நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு எரிக்கப்பட்டமைக்காக அவருக்கு காப்புறுதியாக கிடைத்த காசோலை தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
அண்மையில் தீ விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீட்டிற்கு காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து இந்த காசோலை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காசோலையில் அவருக்கு வழங்கப்படும் பணமாக இரண்டு கோடி ரூபா என எழுதப்பட்டுள்ளது.