செய்திகள்உள்நாட்டுசர்வகட்சி அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு

சர்வகட்சி அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றில் ஆற்றிய இடைக்கால பாதீட்டு உரையின்போதே ஜனாதிபதி இவ்வாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles