Wednesday, February 18, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிடுதலையாகும் ரஞ்சனுக்கு புதிய பதவி

விடுதலையாகும் ரஞ்சனுக்கு புதிய பதவி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருக்கு இன்று மாலை புதிய பதவி கிடைக்கவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் புதிய பதவி தொடர்பில் இன்று மாலை மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதியின் செயலாளர் இன்று காலை கையொப்பமிட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles