தேசியப்பட்டியலில் வெற்றிடமொன்று ஏற்பட்ட முதல் தடவையிலேயே நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்படும் என SJBயின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
SJB உறுப்பினர்களுக்கு வாக்குறுதி அளித்து, எதிர்க்கட்சித் தலைவர் தனது ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
