Tuesday, November 19, 2024
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்கக்கர வண்டி சாரதிகளுக்கு வாராந்தம் 30 லீற்றர் பெற்றோல் வேண்டுமாம்

முச்கக்கர வண்டி சாரதிகளுக்கு வாராந்தம் 30 லீற்றர் பெற்றோல் வேண்டுமாம்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வாரத்திற்கு 30 லீற்றர் எரிபொருளை வழங்குமாறு கோரி தொழில்சார் முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தினர் பிலியந்தலை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தொழில்முறை முச்சக்கரவண்டி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவானந்த சுரவீர தெரிவிக்கையில்,

ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் முச்சக்கர வண்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள சாரதிகளின் வயிற்றில் அடித்துள்ளது. ஞசு முறையில் வழஙக்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் எங்களுக்கு போதாது.

பிலியந்தலை நகரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இன்று முதல் நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் நடைபெறும்.

மேலும் இந்த அரசாங்கம் வீட்டிற்கு செல்லும் வரை எங்கள் எங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles