Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஷ்யாவுக்கு தபால் பொருட்களை அனுப்பும் பணிகள் மீள ஆரம்பம்

ரஷ்யாவுக்கு தபால் பொருட்களை அனுப்பும் பணிகள் மீள ஆரம்பம்

ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களை அனுப்பும் பணி இன்று (25) முதல் மீண்டும் ஆரம்பிக்க்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 3 மாதங்களாக நேரடி விமான சேவைகள் இயங்காத காரணத்தினால் ரஷ்யாவிற்கு தபால் பொருட்கள் அனுப்பப்படவில்லை.

தற்போது தபால் பொருட்களை கொண்டு செல்ல தனியார் விமான நிறுவனமொன்று தெரிவு தெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles