Wednesday, December 3, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்வெட்டு நேரம் மீண்டும் குறையும் சாத்தியம்

மின்வெட்டு நேரம் மீண்டும் குறையும் சாத்தியம்

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பிரிவு தற்பொழுது சீர் செய்யப்பட்டுள்ளது.

அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் எதிர்வரும் திங்கட்கிழமை (29)முதல் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படள்ளது.

இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் மீண்டும் ஒரு மணி நேரமாக குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles