Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதி கோரி சர்வதேசம் சென்ற பேருந்து உரிமையாளர்கள்!

நீதி கோரி சர்வதேசம் சென்ற பேருந்து உரிமையாளர்கள்!

கடந்த மே 9ஆம் திகதி தனியார் பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சர்வதேச அமைப்புகளுக்கு முறைப்பாடு செய்துள்ளது.

பேருந்துகள் அழிக்கப்பட்டமையினால், தற்போது அவற்றின் உரிமையாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

விசாரணை நடத்தி பஸ் உரிமையாளர்களுக்கு நீதி வழங்குமாறு அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles