Friday, May 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுமதிபெறாத வணிகங்களுக்கு எரிபொருள் இல்லை

அனுமதிபெறாத வணிகங்களுக்கு எரிபொருள் இல்லை

எந்தவொரு அனுமதியையும் பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வணிகங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் வழங்காது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2,100 இற்கும் அதிகமான நிறுவனங்களிடம் அங்கீகாரமற்ற வகையில் எண்ணெய் தாங்கிகள் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு கண்டறிந்துள்ளது.

அதற்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles