எதிர்வரும் 30ஆம் திகதி மாலை நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விசேட உரையொன்றை ஆற்ற உள்ளார்.
அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த உரை நடைபெறவுள்ளது.