Friday, April 10, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஆரம்பம்

IMF பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (24) காலை தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட பல அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் குழு இந்த கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles