Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது உறுதி

ரஞ்சனுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது உறுதி

சிறைச்சாலையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பத்திரங்களில் கையொப்பமிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பத்திரங்களில் கையொப்பமிட்டு ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக ராமநாயக்க நீதிமன்றில் மன்னிப்பு கோரியதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles