Thursday, February 12, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் பலி

துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் பலி

கம்பஹா – படபொத – குருச சந்தி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பகுதியில் கட்டட பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரே இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles