Monday, May 12, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉரமும் இல்லை, செலுத்திய பணமும் இல்லை - மஹிந்த அமரவீர

உரமும் இல்லை, செலுத்திய பணமும் இல்லை – மஹிந்த அமரவீர

கடந்த அரசாங்கத்தின் போது சர்ச்சையை ஏற்படுத்திய சீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 69 இலட்சம் ரூபா பணத்தை மீளப்பெற முடியாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்திற்காக 6.9 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டது.

நான் பதவியேற்ற போது, இந்த பணத்தை மீளப் பெறுவதற்கு முயற்சி செய்தேன். எனினும் அது தோல்விலேயே முடிந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles