Friday, July 18, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுக்கான மூல காரணத்தை தேடுவதற்காகவே இந்த பொலிஸ் குழு இலங்கை வருவதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் முன்வைத்த குற்றச்சாட்டை கவனத்திற் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles