அரச பணியாளர்களை இன்று (24) முதல் வழமை போன்று பணிக்கு சமுகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பணியாளர்கள் உட்பட அனைத்து அரச பணியாளர்களும் இன்று முதல் வழமை போல் பணிக்கு சமுகமளிக்க வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.