Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு

IMF பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (23) நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.

இந்நிலையில் நாளையதினம்(24) முதல் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளனர்.

இதேவேளைஇ இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை விரும்பிய கடன் வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles