கைதான வசந்த முதலிகே உட்பட மூவர் நேற்று (22) இரவு தங்காலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களை 90 நாட்கள் தடுத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு நேற்று (22) அனுமதி வழங்கியதுடன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தங்காலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.