Wednesday, May 7, 2025
26 C
Colombo
செய்திகள்உலகம்பயங்கரவாத தடை சட்ட பிரயோகம் குறித்து பிரித்தானியா கவலை

பயங்கரவாத தடை சட்ட பிரயோகம் குறித்து பிரித்தானியா கவலை

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது மனித உரிமைகளுடன் முரணானதாக உள்ளது.

இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான உறுதிமொழிகளில் அதிகாரிகள் நிற்க வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles