Thursday, April 9, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க நகை - கைப்பேசியை திருடிய பொலிஸார் கைது

தங்க நகை – கைப்பேசியை திருடிய பொலிஸார் கைது

நபர் ஒருவரிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் கைப்பேசியை திருடிய 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் மாலபே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவர்கள் என்பதோடு இந்த திருட்டு சம்பவம் கொட்டாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles