Monday, May 26, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேலை செய்ய முடியாதவர்கள் வெளியேறவும் - ஜனாதிபதி

வேலை செய்ய முடியாதவர்கள் வெளியேறவும் – ஜனாதிபதி

எவருக்கும் இலவசமாக உணவு வழங்க அரசாங்கம் தயாரில்லை எனவும், வேலை செய்ய முடியாத அனைவரையும் வெளியேறுமாறு அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (21) அனுராதபுரத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி இதனை அறிவித்தார்.

பிரிவினை காலம் முடிந்துவிட்டதால், நாட்டுக்காக அனைவரும் தாமதமின்றி முடிவுகளை எடுக்க வேண்டும்.

அரச அதிகாரிகள் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles